என் வாழ்க்கை.. என் வாழ்கை.. - விஜயகுமார்

வீடு பத்திரமான இடம். ஆனால் நாம் வீடு தங்குவதில்லை. வீடும் வைத்துக்கொள்வதில்லை. புத்தி வளர்ந்துவிட்டால் அப்புறம் என்ன புலிப்பால் கொண்டு வர கிளம்பவேண்டியதுதானே. இந்த நேர்க்கோட்டு வாழ்க்கையில் கனவுகளை துரத்துகிறோம். வேலோய் செல்கிறோம். 

உடைந்து உடைந்து சிதறி சிதறி எங்கோ சென்று என்னவோ ஆகி நிற்கும்போது தெரிகிறது வீடு பத்திரமான இடம் என்று. வெளியே சென்று விட்டு மீண்டும் வீடு திரும்புவது என்பது வெற்றி வாழ்க்கை தான். 

ஆரம்பித்த இடம் நியாபகம் வருகிறது இப்போது. பழைய கனவுகள் இமைக்குள் நிழலாடுகிறது எனக்கு. பின்பு ஒருநாள் நான் வீடு திரும்பலாம் இல்லை திரும்பாமல் போகலாம். இதோ இந்த கவிதையின் கடைசி இரண்டு வரிகளை அகத்தில் எழுதிக்கொள்கிறேன். அதுவரை வழிச்செலவுக்கு உதவும். 

***

 வீடு பத்திரமான இடம்

“புலிப்பால் கொண்டு வரப்

போனான் ஐயப்பன்“

புத்தி வளர

பேச்சு குறைய

அந்தம் கண்டது மௌனம்

காய்ந்து வெடித்ததும்

அனாதையாக

காற்றில் அலைக்கழியும்

இலவம் பஞ்சு

ஊருக்கு வெளியே

தாமரைக் குளம்

தனியே

பூத்துக் கிடக்கும்

வெறிச்சோடி

பூத்தலின் கனவுகளில் 

தேன்குடித்த வண்ணத்துப்பூச்சி 

பறத்தலும் மறந்து 

துடிப்புமிழந்து 

வெயில் காயும் 

புழுவாயிற்று 

வொத்தையடிப் பாதையிலே

வொரு சுவடும் மிச்சமில்லே 

- விக்ரமாதித்யன்

***

தவறவிட்ட வாய்ப்புகள்; நழுவிப்போன இளமை; என்றோ கைவிட்ட காதல்; விரைந்து தீர்த்த பணம்; மறந்து போன சூள்; காணாமல் போன ஆரோக்கியம்; குன்றிப்போன கௌரவம் எல்லாம் எதிர்நிற்கும் சிநேகிதனிடம் முக்கால் சீக்ரெட்டாக.

ஐயோ! என் வாழ்க்கை என் வாழ்க்கை..

***

பார்வை

தன்னின் சிகரெட் நுனி
விரல்களில் சுட...
எதிர்நிற்கும் சிநேகிதனின்
முக்கால் சிகரெட்
விழிகளில் பட...

- விக்ரமாதித்யன்

***

கவிஞர் விக்ரமாதித்யன் விக்கி பக்கம் 

விக்ரமாதித்யன் கவிதைகள் அமேசானில் வாங்க: விக்ரமாதித்யன் கவிதைகள்  

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Blog Archive