இசை - இரண்டு கவிதைகள் - வேணு வேட்ராயன்

 (1)

 மலர் திறப்பு

ஒரு மே ஃபிளவர்

தன் இரத்த உயிரால்

என்னைப் பெயர் சொல்லி

அழைத்தது

நான் அதை நோக்கிப்

புன்னகைத்தேன்

சென்றேன்

நெருங்கினேன்

தொட்டேன்

ஓர் இதழ்திறந்து நுழைந்தேன்

நடந்தேன்..

நடந்தேன்..

நனந்தேன்..

கண்டு வந்தவன் சொல்கிறேன்

ஒரு மலருக்குள்

அந்த ஊரையே வைக்குமளவு

இடமிருக்கிறது

°

Malar thirappu

 A Mayflower called me,

By my name,

By it's bloody soul.

I smiled at it,

Went near it,

Touched it.

Unfolding a petal

I walked in

Walked in

And walked in.

Having seen it

I tell you,

A flower is vast enough

To hold within itself,

This vast entirety.

***

(2)

 க்ரிஷ்கெய்லிற்கு பந்து வீசுதல்

 நான் இந்த ஆட்டத்திலேயே இல்லை.

சொல்லப்போனால் ஒரு பார்வையாளனாக கூட இல்லை.

மைதானத்திற்குள் தரதரவென இழுத்துவரப்பட்டு

பந்துவீசுமாறு

பணிக்கப்பட்டிருக்கிறேன்.

எதிரே க்ரிஷ்கெய்ல்

நின்ற்கொண்டிருக்கிறார்.

அணித்தலைவர் ஓடிவந்து

பந்து அந்தரத்திலேயே

இடப்பக்கம் சுழன்று

மறுபடியும் வலப்பக்கம் சுழன்று

விழுமாறு வீசச்சொன்னார்.

நான் அவரது முகத்தையே

பார்த்தேன்.

அவர் திரும்பி ஓடிவிட்டார்.

எதிரே க்ரிஷ்கெய்ல்

நின்றுகொண்டிருக்கிறார்.

அவரின் சடாமுடி

ருத்ரதாண்டவனை குறித்து

நிற்கிறது.

அடேய் சுடலையப்பா…

இந்த பந்தை வானத்திற்கு அடி…

திரும்பி வரவே வராத படிக்கு

வானத்திற்கு அடி.

°

 Bowling to Chris Gayle

 I am not in this game,

Not even as a spectator.

I was dragged on to this field,

And made to bowl.

Chris Gayle is at the batting crease.

The team captain came to me rushing,

Told me to spin and drift the ball in air towards the leg,

and again towards the off before pitching it.

I kept staring at his face,

But he sprinted back to his fielding mark.

Chris Gayle is at the batting crease,

His dreadlocks denotes

The One 'Rudhra Thaandavan’.

Hey Sudalaiyappaa!

Hey Rasta!

Hit this ball in to the skies,

Hit this ball into oblivion

(translation: venu vetrayan)

***

இசை தமிழ் விக்கி பக்கம்

வேணு வேட்ராயன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

கடலில் ஊறும் சிறு தும்பி - 1 – பார்கவி

ஆத்மாநாம் ஓர் எல்லையில், அழகின் சாம்ராஜ்யத்தில் அனைத்துமே பகுப்பற்றது. தஞ்சாவூர் கோபுரம், கம்பன் மொழி, பிறந்த நாய்க்குட்டி, வாய் மலர்ந்த அல்...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (8) இசை (9) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (11) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (226) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (4) சுந்தர ராமசாமி (2) செல்வசங்கரன் (1) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (26) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (2) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (6) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (8) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Blog Archive