சொல்முகம் வாசகர் குழுமத்தின் கவிதை கருத்தரங்கு வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது. அதில் எழுத்தாளர் திரு. க. மோகனரங்கன் அவர்களின் முன்னிலையில் அவரது படைப்புகள் மீதான வாசிப்பனுபவங்கள் முன்வைக்கப்படும். இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்துக் கொள்ளலாம்.
நாள் : 31-05-2026, ஞாயிற்றுக்கிழமை,
காலை 09:30 – 01:00
இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.
Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9
தொடர்பிற்கு:
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954








0 comments:
Post a Comment