இவ்வாண்டு குமரகுருபரன் - விஷ்ணுபுரம் கவிதை விருது விழாவில் ஆந்திர கவிஞர் யாக்கூப் பங்கேற்றார். அவர் வரவை ஒட்டி அவரது கவிதை வாசிப்பு காணொளியாக்கப்பட்டது. இனி தொடர்ந்து இப்பக்கத்தில் கவிதை வாசிப்பு காணொளிகளை பதிவேற்ற விரும்புகிறோம்.
நன்றி: கவிநிலவன், ஹேமவர்த்தினி
***
***







0 comments:
Post a Comment