மராட்டி கவிதைகள் - ஆர். தீபா

செண்பக மரமே!

- பத்மாகோளே

செண்பக மரமே!

செண்பக மரமே!

இன்று ஏன் என் கனவுகளில் நிறைந்து வந்தாய்?

அப்போதே நமக்குள் முடிவு செய்து கொண்டோம் இல்லையா!

நம் மனதில் துக்கம் ஏதும் எஞ்சவில்லை என்று !

உன் பூக்களின் வெண்மையும், இலைகளின் பசுமையும்,

என் மனதின் நிறங்களாக 

ஊறிக் கொண்டிருக்கின்றன

தலைமுடியில் ராக்குடியும்,

கால்களில் ஃபுக்டி ஆட்டமுமாய் என்றும், உன் மனதில் வசிக்கும் அதே அறியாச் சிறுமி நான்!

வேண்டாம் அன்பனே! 

கண்களில் நீர் தளும்ப வைக்காதே!

தெரிந்த ராகத்திலும், தாளத்திலும் ஹாதகா திருவிழாவின் பாடல்களைப் பாடாதே!

உன்னோடு விளையாடும் போது ஒரு காலை குளத்திலும், மற்றொரு காலை வயலிலும் வைத்து விளையாடினோம் அல்லவா?

ஏதோ ஒரு குதிரை மீதமர்ந்தது போல.

உன் கிளைகளின் மேல் அமர்ந்து கொண்டு!

நாம் வானமுழுதும் சுற்றினோம் இல்லையா?

இலையில்,மனதில் ஏதோ திரண்டு பொங்கி வருகிறது இல்லையா?

ஏதோ ஒன்று நழுவுகிறது.

எங்கேயோ வலிக்கிறது.

அது உனக்கும் புரிகிறது...

புரிகிறது இல்லையா?

புன்னகையயே சூடிக்கொண்டு எப்போதும் வெளியே ஏதும் சொல்லாமல், மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்ள முடிவெடுத்தோம்.

பூக்களால் கைகளை நிரப்பியபடியே எப்போதும்.

இல்லையா?!

***

பாணி பூரி ஸார்க்கே ஸ்வப்ன

(பாணி பூரி போலத்தான் கனவும்)

- குரு டாகுர்

பாணி பூரி போலத்தான் கனவுகள் வருகின்றன. 

 சில நேரங்களில்,

 வாய்க்கு எட்டும் முன்னாலேயே உடைந்து போவதுண்டு.

 எதிர்பாராமல் கையிலே உடைவதுண்டு.

 சலவை செய்த  

 சட்டையில் சிந்திய கரை போல் வாழ்நாள் முழுவதும் அவை வலிப்பதுமுண்டு.

 இன்னும் வேறு சில கனவுகள்,

காரத்தால் புரையேறி,

  தொண்டையில், உயிர் உருண்டு வந்து,

 கண்கள் கலங்கி நீர் வழிய,

 பிரபஞ்சத்தையே காட்டிச் செல்கின்றன.

 கண்ட அந்த நொடிப்பொழுதில்!

***

அடிக்குறிப்புகள்:

1. ஃபுக்டி என்பது கோவா மற்றும் மகாராஷ்டிராவின் ஒரு பாரம்பரியமான,  நாட்டுப்புற நடனமாகும். இது முதன்மையாக பெண்களால் விநாயகர் சதுர்த்தி போன்ற மத விழாக்கள் அல்லது சமூகக் கூட்டங்களின் போது ஆடப்படுகிறது.

2. ஹாதகா பண்டிகை, ஒரு நன்றி சொல்லும் திருவிழாவாகும்.

பெய்த மழைக்கு நன்றி தெரிவித்தும், வரயிருக்கும் அறுவடை காலத்தை வரவேற்கும் முகமாக கிராமங்களில் கொண்டாடப்படுகிறது.  மகளிரும் சிறுமியரும் கூடி, வளத்தின் குறியீடாக, யானை கோலமிட்டு படங்கள் வைத்து,

இதற்கான நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி ஆடுகின்றனர்.

***

பத்மாகோளே விக்கிபீடியா பக்கம்

குரு தாக்கூர் விக்கிபீடியா பக்கம்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

தாயுமானவர் - க.நா.சு

நமக்கெல்லாம் வேதாந்தம் நன்றாகவே வரும் என்பது உண்மைதான். ஆனால் வேதாந்தம் என்றால் ஓடி ஒளிந்து கொள்கிறவர்கள் நினைப்பதுபோல் வேதாந்தத்தைத் தவிர வ...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் குமார் (8) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (260) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சாரு நிவேதிதா (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (29) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (8) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (12) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Blog Archive